முக்கிய செய்திகள்

Category: சினிமா

நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும்: நடிகர் கமல் டிவிட்..

கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘தீபிகா படுகோன் பாதுகாக்கப்படவேண்டும். அவரது சுதந்திரம் மிகவும் முக்கியமானது, மதிப்புமிக்கது. அதனை அவருக்கு மறுக்காதீர்கள். பல சமூகங்கள்...

பிக் பாஸ் புகழ் ஹரிஷ் மற்றும் ரைசா நடிக்கும் “ பியார் பிரேமா காதல் ”..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட...

நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு..

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல...

“தீரன் அதிகாரம் ஒன்று” : திரை விமர்சனம்..

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக...

நயன்தாராவுக்கு பிறந்த நாள்… லேடி சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

நயன்தாராவுக்கு இன்று (18.11.17) பிறந்த நாள். தன்னுடைய நண்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடி வருவம் நயன், ட்விட்டரில் சில படங்களையும் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும்...

‘நெஞ்சில் துணிவிருந்தால்’.திரைப்படம் நாளை முதல் திரையிடப்படுவது நிறுத்தம்..

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சுசீந்திரன். இவரது இயக்கத்தில் இப்போது ரிலீஸான திரைப்படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன்...

‘நாச்சியார்’ டீஸர்: சர்ச்சையாகும் வசனம்….

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர்...

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுaக்கு பேரழிவை ஏற்படுத்தும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவுத்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...

ஷகிலா முழுக்க, முழுக்க …குடும்ப பாங்கில் நடிக்கும் “நீ.. நீ… நீதான் வேணும்”..

புதுமுகங்களுடன், “செக்ஸ் பாம்” ஷகிலா முழுக்க, முழுக்க …குடும்ப பாங்கில் நடிக்கும்  படம் “நீ.. நீ… நீதான் வேணும்!”   சில வருடங்களுக்கு முன் வெளிவந்த “பேசுவது கிளியா”...

ரசிகர்களுடன் இன்று `அறம்’ படத்தை கண்டு ரசித்தார் நயன்தாரா..

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில்...