ரஜினிகாந்த் தொடங்கும் டிவி சேனல்…

December 21, 2018 admin 0

ரஜினி தொடங்கும் டிவி சேனலுக்கு பதிவு செய்யப்பட்ட பெயர்கள், லோகோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிப்பில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். ஸ்டைல் மன்னனாக 40 ஆண்டுகளுக்கும் மேல் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அரசியல் […]

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : விஷால்..

December 21, 2018 admin 0

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது செயற்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பூட்டு திறக்கப்பட்ட பின் […]

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

December 21, 2018 admin 0

தயாரிப்பாளர் சங்க பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமே தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் விஷால் எதிர்பாளர்கள் […]

பேட்டாவின் ஆகா… பாடல் வெளியீடு..

December 20, 2018 admin 0

  கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளிவரவுள்ள பேட்டா படத்தின் ஆகா… என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது..

December 20, 2018 admin 0

சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயற்சித்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். விஷால் பூட்டை அகற்ற முயற்சித்ததற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் […]

எந்த முறைகேடும் நடைபெறவில்லை: விஷால் பதில்

December 20, 2018 admin 0

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என சங்கத்தின் தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க நிதி ரூ.7 கோடியை விஷால் மோசடி செய்து விட்டதாக கூறி, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட […]

தயாரிப்பாளர் சங்க நிதியை விஷால் மோசடி செய்து விட்டதாக புகார்: அலுவலகத்திற்கு பூட்டுப் போட்ட தயாரிப்பாளர்கள்

December 19, 2018 admin 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி, தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு உறுப்பினர்கள் சிலர் பூட்டுப் போட்டுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர வைப்புத் […]

ஓவியா சோலோவாக நடிக்கும் படம் ‘90ml’ …

December 14, 2018 admin 0

நடிகர் சிம்பு இசையமைப்பாளராக பணியாற்றிவரும் படம் தான் 90ml. இந்த படத்தில் சோலோ ஹீரோயினாக ஓவியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது . அனிதா யுத்தீப் இந்த படத்தை இயக்குகிறார், இந்நிலையில் இந்த படத்தின் இசை […]

சேரனின் “திருமணம்”.. விஜய் சேதுபதியின் அறிவிப்பு..

December 12, 2018 admin 0

இயக்குனர் சேரனின் புதிய படத்திற்கு திருமணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை படத்திற்கு பிறகு சேரன் படம் இயக்கவில்லை. இப்போது  தம்பிராமையாவின் மகனை வைத்து திருமணம் சில திருத்தங்களுடன் என ஒரு புதிய […]