“சர்க்கார்” எதிர்ப்புப் போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது: ரஜினி கண்டனம்

November 9, 2018 admin 0

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். — […]

அதிமுகவினர் போராட்டத்திற்கு பணிந்தது படக்குழு : சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க முடிவு..

November 8, 2018 admin 0

சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், ‘திருப்பூர்’ சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் போராட்டத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செய்தி சேனல் […]

சர்க்கார் பட விவகாரம் : மதுரை திரையரங்கம் முன் அதிமுகவினர் போராட்டம்..

November 8, 2018 admin 0

நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்க்கார் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அசல் பெயரை பயன்படுத்துவதாகவும்,அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை கேலி செய்வதாகவும் கூறி மதுரையில் சர்க்கார் திரையரங்கம் முன் அதிமுக எம்எல்ஏ ராஜன் […]

25 வயது வரை தற்கொலை எண்ணங்கள் எனக்கு இருந்தது: மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

November 5, 2018 admin 0

ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசைக்கலைஞரின் திறமையைக் கண்டுணர்வதற்கு முன்பாக அவரது வாழ்க்கையில் ஒரு கட்டம் தோல்விகளும், கடினப்பாடுகளும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தற்கொலை எண்ணங்களை உருவாக்கியதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். ஆஸ்கார் வென்ற இந்திய இசைக்கலைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் […]

உடல் நலமில்லை…. வசனங்கள் மறந்து போயின…: 2.0 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு

November 3, 2018 admin 0

  சென்னையில் நடைபெற்ற விழாவில் 2.0 திரைப்படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இருவரும் இணைந்து வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். […]

‘96’ படத்தை தீபாவளிக்கு தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல : த்ரிஷா வருத்தம்…

November 3, 2018 admin 0

’96’ படத்தை தீபாவளிக்கு தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘96’. நந்தகோபால் தயாரிப்பில் வெளியான […]

பாக்கியராஜ் விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்: ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மறுப்பு

November 2, 2018 admin 0

பாக்கியராஜின் ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுத்துள்ளது. அவரே தலைவராக தொடர வேண்டும் என்றும் அந்தச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா..

November 2, 2018 admin 0

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாக்யராஜ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். சர்கார் பட கதை விவகாரத்தில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார், பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

96 படக் கதை திருடப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா? : பாரதிராஜாவுக்கு இயக்குனர் பிரேம் குமார் கேள்வி..

November 1, 2018 admin 0

விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படக் கதை தனது உதவியாளரிடம் இருந்து திருடப்பட்டது என இயக்குனர் பாரதிராஜா கூறி இருக்கும் விவகாரம் பெரிதாகியுள்ளது. ஆதாரம் இருந்தால் தன் மீது பாரதிராஜா சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் […]