இனிமையான கவிதையைப் போன்ற திரைக்காவியம் ’96’: திருச்சி சிவா புகழாரம்..

October 8, 2018 admin 0

இனிமையான கவிதையைப் போன்ற திரைக்காவியம் ’96’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டியிருக்கிறார் திருச்சி சிவா ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 […]

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

October 2, 2018 admin 0

சென்னையில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க சொல்லி மிரட்டல் விடுத்ததாக மணிரத்னம் புகார் தெரிவித்துள்ளார்.

அக்-2 சர்க்கார் ஆடியோ வெளியீடு: சன் டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது

September 30, 2018 admin 0

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாக இருக்கும் சர்க்கார் படத்தின் ஆடியோ வரும் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அக்-2ம் தேதி மாலை […]

நானா படேகரை என்ன செய்யப் போகிறேன் பாருங்கள்: மீண்டும் சீறியிருக்கும் நடிகை தனுஸ்ரீ

September 29, 2018 admin 0

பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகரிடமிருந்து இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை என நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார். பல்வேரு நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கடுக்காக கூறி வரும் நடிகை […]

சில்க் ஸ்மிதா: மனதாலும் அழகியவர்!

September 23, 2018 admin 0

தோழர் இப்படி ஒரு நடிகை இனி பிறப்பாளா ? நடிகை என்பதை விட அவங்க நல்ல மனம் கொண்ட பெண் , மனிதாபிமானி ! எல்லாரும் அவங்க உடம்பதான் பாத்தாங்க ! அவங்ககுள்ள இருந்த […]

என்னை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டார்கள்: விஜயகுமார் மகள் வனிதா கண்ணீர்

September 21, 2018 admin 0

தந்தை விஜயகுமாரும், சகோதரிகளும் தன்னை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டதாக நடிகை வனிதா கண்ணீர்விட்டு அழுதுள்ளார். சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனது வீட்டை, படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்த தனது மகள் வனிதா விஜயகுமார் […]

ஜெயலலிதா-ன் ‘தி அயன் லேடி’ வாழ்க்கை வரலாறு பட போஸ்டர் வெளியீடு…

September 21, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. The Iron Lady என […]

வீட்டை அபகரித்ததாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்..

September 20, 2018 admin 0

திரைப்பட நடிகர் விஜயகுமார், தனது வீட்டை அபகரித்துவிட்டதாக அவரது மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு, திரைப்படங்கள் எடுப்பதற்கு […]

விஜய்சேதுபதியின் “96“ திரைப்படம் : அக்.4ம் தேதி ரிலீஸ்..

September 11, 2018 admin 0

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் முழு காதல் படமாக உருவாகியுள்ள 96 திரைப்படம் வருகிற அக்டோபா் 4ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி டிரெண்டை உருவாக்கியுள்ள விஜய் சேதுபதியும், இளைஞா்கள் […]

பிக்பாஸ்-2 வாக்குக்குள் புகுந்த கருப்பு ஆடு : பார்வையாளர்கள் கொந்தளிப்பு..

September 10, 2018 admin 0

தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்,இதன் 2வது பிக்காஸ் நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டியவர்களுக்கு பார்வையாளர்கள் அளித்த வாக்கிற்குள் கருப்பு […]