தென்னிந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு :மத்திய அரசு மீது திரையரங்கு உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசு மீது தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தியேட்டர்கள் திறப்பு குறித்து தியேட்டர் அதிபர்களுடன் வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தென்னிந்தியாவை…

சினிமா படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியட்டுள்ள அறிக்கையில்திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய…

எஸ்.பி.பி. மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் : எஸ்.பி.பி. சரண்..

கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன்…

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்

சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். அவரது உடல்நிலை அச்சப்படும்…

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி…

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள்…

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) விற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு…

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) விற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.“பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல்…

சீமானை கைது செய்ய வேண்டும் என வீடியோ பதிவிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..

இயக்குனரும் நாம் தமிழ்ர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமானை கைது செய்ய வேண்டும்என வீடியோ பதிவு செய்துவிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில்…

இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர். ரகுமான்..

இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த்…

தமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..

பிரபல தமிழ் நடிகை நமிதா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமனம் செய்து கட்சித்தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

’சத்தியமா விடவே கூடாது :’ சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்..

சத்தியமா விடவே கூடாது என்று ஹேஷ்டேக் மூலம் ரஜினிகாந்த் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ்…

Recent Posts