எளிமையான மனிதர் அசாருதீன்: ஜோதிமணி

December 1, 2018 admin 0

தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்ததால் அசாருதீனோடு பணிநிமித்தம் உரையாட நேர்ந்தது.மிகவும் எளிமையான,இயல்பான மனிதர்.மரியாதையாக பழகக்கூடியவர்.தீவிர அரசியல் ஆர்வலர். தெலுங்கானா காங் கமிட்டியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அவருக்கு நல்வாழ்த்துகள்! pic.twitter.com/LAfCtS7oEm — Jothimani (@jothims) […]

கொளத்தூர் சென்றாலே குஷிதான்: மாணவிகளுடன் செல்பிக்கு போஸ் கொடுத்த மகிழ்ந்த ஸ்டாலின்

December 1, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை அங்கு சென்ற போது பள்ளி மாணவியர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கொளத்தூர் தொகுதி […]

பட்டையைக் கிளப்பிய ஸ்டாலின்… பதறித் திணறும் எடப்பாடி தரப்பு?

November 26, 2018 admin 0

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக களமிறங்காவிட்டால், நிவாரணப் பணிகள் இந்த அளவுக்கு சூடுபிடித்திருக்காது என்பதே டெல்டா பகுதி மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. […]

சபரிமலை ஐயப்பன் சன்னதியில் குலுங்கி அழுத பொன்.ராதாகிருஷ்ணன்!

November 21, 2018 admin 0

  சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று கண்ணீர் சிந்தி குலுங்கி அழுதபடி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். இருமுடி கட்டி கார்களில் சபரிமலை சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை, காவல்துறை அதிகாரிகள் கடும் […]

நீங்க வந்ததே போதும் தலைவா… : ஸ்டாலினைப் பார்த்து நெகிழ்ந்த மக்கள்

November 18, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல […]

7 தமிழர்களைத் தெரியாதா…?: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்

November 12, 2018 admin 0

செய்தியாளர் : ஏழு பேர் விடுதலை பற்றி உங்கள் நிலைபாடு என்ன ? ரஜினி : யார் அந்த ஏழு பேர் ; எனக்கு தெரியாது ரஜினி அரசியலுக்கு வருவதற்கும், தமிழக முதல்வராவதற்கும் தமிழ் […]

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி

November 12, 2018 admin 0

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி சிவகங்கை முதல் கிண்டி ஆளுநர் மாளிகை வரையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி தஞ்சாவூரை வந்தடைந்தது, அப்போது தஞ்சை மாவட்ட […]

உள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…! (வீடியோ)

November 10, 2018 admin 0

தி.மு.க-வின் உட்கட்சி பொதுத்தேர்தலை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.@mkstalin @arivalayam #DMK pic.twitter.com/zH1TLwHXdf — […]

மண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…

November 7, 2018 admin 0

தமிழ் பொறுக்கி 1 October ·  #கல்லல் #சிவகங்கை #தைல_மரம் தீமைகள் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்) புல் வகைகளுக்கு இந்த மரம் பெரிய எதிரி.இந்த மரம் 8 மணி நேரம் நிலத்தடியில் கிடைக்கும் நீரை உறிஞ்சி வேகமாக […]