தைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..

February 7, 2020 admin 0

தைப்பூச திருவிழா தமிழ் கடவுள் முருகனை வழிபடும்நாளாகும். தமிழகத்தில் பழநி உட்பட அனைத்து கோயில்களிலும் தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா,சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக […]

மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..

January 20, 2020 admin 0

மியான்மர் (பர்மா)நாட்டில் வாழும் தமிழர்களின் அடையாளம் “பீலிகான் அருள்மிகு முனியாண்டி – அங்காளம்மன் கோயில் ” நிர்வாகம் தலமை தாங்கி நடத்திய பொங்கல் திருவிழாவுடன் மஞ்சுவிரட்டு விழா, தமிழர் பண்பாட்டு விழாவான மாட்டு பொங்கலை […]

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை..

January 6, 2020 admin 0

இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்கள் அதிகம் வெளிநாடு சுற்றுலா செய்யும் நாடு சிங்கப்பூரும்,மலேசியாவும் தான். இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில் 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று […]

இலங்கை அதிபர் தேர்தல் : சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு..

November 10, 2019 admin 0

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் […]

சென்னையிலிருந்து இலங்கை யாழ்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை..

October 17, 2019 admin 0

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்கியது. இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு […]

இலங்கை அதிபர் தேர்தல் : கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் சிறிசேனா ஆதரவு..

October 11, 2019 admin 0

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் மைத்திரிபால சிறி சேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல் நவ. 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்த லில் […]

அமெரிக்காவில் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் ரூ.2,780 கோடி முதலீடு ஒப்பந்தம்…

September 4, 2019 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நியுயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் 2,780 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரிட்டன் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் […]

மலேசிய அரசு பொதுமன்னிப்பு: சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழர்கள் வெளியேறுவார்களா?

July 23, 2019 admin 0

மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. எதிர்வரும் […]

இலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

July 12, 2019 admin 0

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்ட இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை […]

விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன், ஓய்வூதியம், ராமர் கோயில்: பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

April 8, 2019 admin 0

விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாக் கடன், ராமர் கோயில், 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங். பிரதமர் மோடி, பாஜக தலைவர் […]