பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி..

July 31, 2020 admin 0

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் […]

அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்…

July 16, 2020 admin 0

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 […]

No Image

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடு..

July 16, 2020 admin 0

தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை இன்று காலை வெளியிட்டள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ,இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி விகிதம் 92.3 சதவிகிதம் […]

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கே.பி.அன்பழகன்..

July 15, 2020 admin 0

நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை முதல் ஆக. 16-ம் தேதி வரை […]

No Image

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..

July 15, 2020 admin 0

மத்திய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ,ன்று வெளியிடப்பட்டுள்ளது. http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்!

No Image

பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!..

July 15, 2020 admin 0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாளபாளையத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். […]

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..

July 14, 2020 admin 0

மத்திய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார். தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறியலாம் நேற்று 12-ஆம் வகுப்பு […]

No Image

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு..

July 13, 2020 admin 0

மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்வு முடிவுகளை இந்த http://cbseresults.nic.in இணைய வழியில் தெரிந்து கொள்ளலாம்

தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு : அரசுத் தேர்வுகள் இயக்ககம்

July 8, 2020 admin 0

கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 13 முதல் 17 வரை தேர்வு தேர்வுக்கூட […]

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து..

June 25, 2020 admin 0

ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட […]