மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும்…

May 5, 2020 admin 0

ஜூலை 26ம் தேதி மருத்துவப்படிப்பிற்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். JEE தேர்வுகள் ஜூலை 18ம் தேதி முதல் 23ம் தேதி […]

கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துங்க: யுஜிசிக்கு முன்னாள் துணைவேந்தர் குழு பரிந்துரை..

April 29, 2020 admin 0

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்கள் என்ற நிலையும், எண்ணமும் ஒருகால கட்டத்தில் மக்கள் மனதில் இருந்து வந்தது. அந்த மனநிலை தற்போது பொதுமக்கள் மற்றும் […]

கரோனா பாதிப்பு : நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை..

April 25, 2020 admin 0

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை செய்துள்ளது. கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து பரிந்துரை செய்ய துணை வேந்தர் குகாத் தலைமையில் 5 நபர் குழு […]

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் : செங்கோட்டையன் பேட்டி..

April 20, 2020 admin 0

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அவசியம் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பொதுத் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?…

April 16, 2020 admin 0

கரோனா பாதிப்பு, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தோ்வுகள், விடைத்தாள்கள் திருத்தம், ஆண்டு இறுதித்தோ்வு என […]

அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு..

April 9, 2020 admin 0

கொரானா பாதிப்பால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிவடைந்த பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் […]

5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

February 4, 2020 admin 0

இந்தாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் இன்று 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீட்டுள்ளது. * 5ஆம் வகுப்புக்கு […]

கோவையில் குழந்தைகளை கவரும் ஜி.டி.நாயுடு அறிவியல் அருங்காட்சியகம்..

January 1, 2020 admin 0

கோவை அவினாசி சாலையில் பிரபல விஞ்ஞானி GD நாயுடு கார் மியூசியம் மற்றும் அறிவியல் அருங்காட்சியம் அமைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பார்வையிட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள் ஆர்வத்தடன் கண்ட வியக்கின்றனர். […]

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…

December 18, 2019 admin 0

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று (டிச.17) வெளியிட்டுள்ளது. அதில், 12 […]

5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு…

November 28, 2019 admin 0

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு […]