வலைத்தளத்தில் வைரலாகும் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

August 24, 2018 admin 0

வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியான அஜித்தின் விஸ்வாசம் பர்ஸ்ட்லுக் போஸ்டர், இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தற்போது `விஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், […]

நடிகர் சங்கத் தேர்தல் 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: பொதுக்குழு ஒப்புதல்

August 19, 2018 admin 0

நடிகர் சங்க தேர்தலை 6 மாதம் ஒத்தி வைக்க பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் […]

வெள்ளத்தில் சிக்கிய ‘நாடோடி’ நாயகி…!

August 18, 2018 admin 0

Actress Ananya video நாடோடிகள் பட நாயகி நடிகை அனன்யாவின் கொச்சின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அவர் அடைக்கலம் தேடி நடிகை ஆஷா சரத் வீட்டில் தங்கியுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார் கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு […]

கோலமாவு கோகிலா : திரை விமர்சனம்..

August 18, 2018 admin 0

கோலமாவு கோகிலா : திரை விமர்சனம். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகத் திகழும் நயன்தாராவுக்கு ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிப்பது […]

கடிகார மனிதர்கள் : திரைவிமர்சனம்..

August 3, 2018 admin 0

கடிகார மனிதர்கள் : திரைவிமர்சனம்.. கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று. நடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் […]

கஜினிகாந்த் : திரை விமர்சனம்..

August 3, 2018 admin 0

கஜினிகாந்த் : திரை விமர்சனம்.. தமிழ் சினிமாவில் அடல்ட் கதை மூலம் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சந்தோஷ். எனக்கும் பேமிலி படம் எடுக்கவரும் என்று ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை […]

மோகினி : திரை விமர்சனம்..

August 3, 2018 admin 0

மோகினி : திரை விமர்சனம்.. தமிழ் சினிமாவில் பலவருடங்களாக கனவுக்கன்னியாக இருந்த த்ரிஷா நாயகி படத்தையடுத்து மீண்டும் சோலோ ஹீரோயினாக பேயாக மாறி மிரட்ட முயற்சித்துள்ளார். மோகினி ரசிகர்களை கவர்ந்தாரா என்பதை பார்ப்போம். கதைக்கரு […]

‘ஜிமிக்கி’ கம்மல் பாடலுக்கு நடிகை ஜோதிகா நடனம்…

August 3, 2018 admin 0

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ’வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. கடந்த ஆண்டில் வெளிவந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ‘ஜிமிக்கி’ கம்மல் […]

ஜுங்கா : திரை விமர்சனம்..

July 27, 2018 admin 0

ஜுங்கா : திரை விமர்சனம் “மக்கள் செல்வன்“ என்ற பட்டத்தோடு தமிழக ரசிகர்களால் கொண்டாடம் படும் விஜய் சேதுபதியின் நடப்பில் வெளிவந்துள்ளது ஜுங்கா. விஜய்சேதுபதி படம் என்றாலே தரமாக இருக்கும், கண்டிப்பாக எல்லோரும் போய் […]

“ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்” : கஸ்தூரி…

July 21, 2018 admin 0

ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்’ என கஸ்தூரி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமா மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. இதுகுறித்துப் பெரிதாக யாரும் வாய் திறக்காத […]