800 படத்திற்காக முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி…

October 13, 2020 admin 0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 […]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவ., 22ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

October 9, 2020 admin 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயசந்திரன் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.2020 – 22ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் […]

தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்குக் கரோனா தொற்று உறுதி…

October 6, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 5,017 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,30,408. சென்னையில் மட்டும் மொத்தம் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 3 பேருக்குத் தொற்று […]

பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது; சங்கீத ஜாதிமுல்லை வாடிவிட்டது: எஸ்.பி.பி. மறைவுக்கு வைரமுத்து கவிதாஞ்சலி

September 25, 2020 admin 0

அரை நூற்றாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தியவர் எஸ்.பி.பி. என எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது என்று வைரமுத்து கண்ணீருடன் கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் சங்கீத ஜாதிமுல்லை வாடிவிட்டது […]

பாடும் நிலா… காற்றில் கரைந்தது…

September 25, 2020 admin 0

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 51 நாட்களாக கரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி் பாலசுப்பிரமணியன் […]

விஜய் சேதுபதி நடித்த ” க/பெ.ரணசிங்கம் ” திரைப்படம் வரும் அக்.2ம் தேதி OTT.யில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு…

September 15, 2020 admin 0

விஜய் சேதுபதி நடித்த ” க/பெ.ரணசிங்கம் ” திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி OTT மற்றும் DTH-யில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.OTT தளத்தில் தனது திரைப்படம் வெளியாக உள்ளதாக ட்விட்டரில் நடிகர் விஜய் […]

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் OTT-ல் வெளியாகவுள்ளது.

September 11, 2020 admin 0

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் OTT-ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடியிருக்கின்ற நிலையில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடமுடியாமல் திரையுலகம் பொருளாதாரச் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில் OTT-ல் சூர்யா வெளியிட்ட […]

சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..

September 10, 2020 admin 0

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தினால் முடங்கியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்குப் பின்னர் […]

தென்னிந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு :மத்திய அரசு மீது திரையரங்கு உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

September 5, 2020 admin 0

மத்திய அரசு மீது தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தியேட்டர்கள் திறப்பு குறித்து தியேட்டர் அதிபர்களுடன் வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்த எந்த சங்கத்திற்கோ, திரையரங்கு உரிமையாளர்களுக்கோ […]

சினிமா படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

August 30, 2020 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியட்டுள்ள அறிக்கையில்திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது..படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது […]