தென்னிந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு :மத்திய அரசு மீது திரையரங்கு உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

September 5, 2020 admin 0

மத்திய அரசு மீது தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தியேட்டர்கள் திறப்பு குறித்து தியேட்டர் அதிபர்களுடன் வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்த எந்த சங்கத்திற்கோ, திரையரங்கு உரிமையாளர்களுக்கோ […]

No Image

இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர். ரகுமான்..

July 26, 2020 admin 0

இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் […]

கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை..

June 14, 2020 admin 0

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இந்தி சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிப்புலகில் அறிமுகமானவர் சுஷாந்த். பிஹாரைச் சேர்ந்த இவர் […]

பிரபல மூத்த ஒளிபதிப்பாளர் பி.கண்ணன் (வயது69) உடல்நலக் குறைவால்

June 13, 2020 admin 0

பிரபல மூத்த ஒளிபதிப்பாளர் பி.கண்ணன் (வயது69) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். தமிழ்,தெலுங்கு,மலையாளம் மொழிகளில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் […]

பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் காலமானார்

April 30, 2020 admin 0

முதுபெரும் நடிகர் ரிஷி கபூர் புதன்கிழமை இரவு மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் புதன்கிழமை […]

விஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..

October 12, 2019 admin 0

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், […]

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்..

June 10, 2019 admin 0

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்.இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ‘கிரேசி’ மோகன் காவேரி மருத்துவமனையில் அனுமதி. கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனலிக்காமல் உயிரிழந்தார்.

ஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

December 5, 2018 admin 0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

இனிமையான கவிதையைப் போன்ற திரைக்காவியம் ’96’: திருச்சி சிவா புகழாரம்..

October 8, 2018 admin 0

இனிமையான கவிதையைப் போன்ற திரைக்காவியம் ’96’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டியிருக்கிறார் திருச்சி சிவா ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 […]

பிக்பாஸ்-2 வாக்குக்குள் புகுந்த கருப்பு ஆடு : பார்வையாளர்கள் கொந்தளிப்பு..

September 10, 2018 admin 0

தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்,இதன் 2வது பிக்காஸ் நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டியவர்களுக்கு பார்வையாளர்கள் அளித்த வாக்கிற்குள் கருப்பு […]