வெங்காய ஏற்றுமதிக்கான மானியம் 10 சதவிகிதமாக உயர்வு..

December 29, 2018 admin 0

நாடு முழுவதும் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிகளவு வெங்காயம் வந்து கொண்டள்ளது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை வெங்காய ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதிக்கான 5 சதவிகித மானியத்தை […]

36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடல்: சுருங்கி வரும் கிராமப்புற வங்கிச் சேவை

December 21, 2018 admin 0

தமிழகம், புதுச்சேரியில்  36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற மக்களுக்குக்கான வங்கிச் சேவை பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கியுடன், ஐந்து துணை வங்கிகள், 2017 […]

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்பு…

December 12, 2018 admin 0

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்றுக் கொண்டுள்ளார். நிதி ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் இவர், 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா..

December 10, 2018 admin 0

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகமாக நிலவி வந்தது. இருதரப்பு முரண்பாடுகளின் உச்சமாக உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த அக்டோபரிலேயே தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், […]

‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி

December 9, 2018 admin 0

ரிசர்வ் வங்கிக்கு சுயாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், வலிமையான தன்னாட்சி அமைப்புகள் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. அதேசமயம், மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்கள் குழப்பத்துடன் இருப்பதால், அதை தெளிவுபடுத்த வேண்டும் என்று […]

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

December 9, 2018 admin 0

கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், […]

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்..

December 7, 2018 admin 0

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும் கிருஷ்ணமூர்த்தி, கார்ப்பரேட் நிர்வாகம்,பொருளாதார கொள்கைகள் துறைகளில் வல்லுநர்.

ஜனவரி முதல் மாருதி கார் விலையை உயர்கிறது ..

December 6, 2018 admin 0

டொயட்டோ, இசுசு மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து அந்தியச் செலாவணி மதிப்பில் சரிவு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வரும் ஜனவரி முதல் மாருதி கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. இந்திய கார் […]

மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு : டிச.,26 ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

December 2, 2018 admin 0

மூன்று வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது. தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் […]

இந்திய உள்நாட்டு உற்பத்தி சர்ர்….!

December 1, 2018 admin 0

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக சரிந்துள்ளது. இது குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின் […]