வங்கிகடன் தவணை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு

May 22, 2020 admin 0

ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ரிசர்வ் வங்கி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31-வரை வங்கி கடன் தவணையை செலுத்த அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே […]

பாபாராம்தேவ் நிறுவன இயக்குனர்கள் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.411 கோடி நாமம் ..

May 9, 2020 admin 0

எஸ்பிஐ வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற பின் கடன் கொடுத்த வங்கி புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து எஸ்பிஐ வங்கி […]

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : ரிசர்வ் வங்கி தகவல்..

April 29, 2020 admin 0

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பெங்களூருவைச் […]

கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி

March 27, 2020 admin 0

கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால […]

வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: எஸ்.பி.ஐ. அறிவிப்பு

March 11, 2020 admin 0

எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000 மற்றும் நகர்ப்பகுதிகளில் ரூ.2,000, பெரு நகரங்களில் […]

யெஸ் வங்கி-ல் ரூ .2450 கோடி முதலீடு:49% பங்குகளை வாங்கலாம்: பாரத வங்கி தலைவர்..

March 7, 2020 admin 0

சிக்கலான யெஸ் வங்கிக்கு (YES BANK) உதவ ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது. நெருக்கடியில் இருந்து வெளியேற யெஸ் வங்கிக்கு 20 ஆயிரம் கோடி தேவை என்று மாநில வங்கித் தலைவர் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் […]

தங்கத்தின் விலை புதிய உச்சத்தில் …

March 6, 2020 admin 0

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, ரூ.4,231க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.872 உயர்ந்து, ரூ.33,848-க்கு விற்பனையாகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி – இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. […]

மத்திய பட்ஜெட் 2020-2021 : சிறப்பம்சங்கள்

February 1, 2020 admin 0

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: • சரக்கு மற்றும் சேவை வரி, […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..

January 31, 2020 admin 0

ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் எஸ்.பி.ஐ., ஐடிபிஐ உள்ளிட்ட […]

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……

January 22, 2020 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3802-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.