ஒரு ஆண்டில் 20ஆயிரம் பள்ளிகள் மூடல்..: 2.5 லட்சம் ஆசிரியர்கள் வேலையிழப்பு ..

November 9, 2022 admin 0

வேலையிழப்பு ..கடந்த ஒரே ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டரை லட்சம் ஆசியர்களும் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுநாடு முழுவதும் கடந்த […]

உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக நீதிஅரசர் டி ஒய் சந்திரச்சூட் பதவி ஏற்பு..

November 9, 2022 admin 0

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் (நவ. 8) நிறைவடைகிறது. நேற்று குருநானக் ஜெயந்தி என்பதால், உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாகும். அதனால் […]

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

November 7, 2022 admin 0

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளஉயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 10% இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை; இந்த இடஒதுக்கீட்டின் கீழ் குறிப்பிட்ட […]

இந்தியாவில் பணிபுரியும் ட்விட்டர் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் : எலான் மஸ்க் நடவடிக்கை..

November 5, 2022 admin 0

இந்தியாவில் பணிபுரியும் ட்விட்டர் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் செய்து எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்துள்ளார் இந்தியா அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரையும் ட்விட்டர் நிறுவனம் பணி நீக்கம் செய்யும் பணிகளை […]

இந்திய ஒற்றுமை நடைபயணம் : தெலங்கானாவில் ராகுலுடன் நடந்த பாலிவுட் நடிகை பூஜா பட்..

November 2, 2022 admin 0

இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 56 வது நாளில் பாலிவுட் நடிகை, தயாரிப்பாளர் பூஜா பட் புதன்கிழமை பங்கேற்று சிறிது தூரம் நடந்து சென்றார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை […]

சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும்: கர்நாடக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு..

November 1, 2022 admin 0

கர்நாடக மாநிலத்தின் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றார். மறைந்த புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை […]

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து : பிரதமர் மோடி நேரில் ஆய்வு..

November 1, 2022 admin 0

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் இடிந்த விழுந்த இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் […]

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் : குடியரசு தலைவர் ஒப்புதல்

October 18, 2022 admin 0

நாட்டின் 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதியரசர் சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக […]

இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி : இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு..

October 14, 2022 admin 0

இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிடுகிறது. டிசம்பருக்குள் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முடிக்க வேண்டிய […]

ஹிஜாப் வழக்கு : உச்சநீதி மன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு …

October 13, 2022 admin 0

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த, […]