முக்கிய செய்திகள்

Category: இந்தியா

காரைக்கால் பெண் தாதா எழிலரசி விடுதலை..

காரைக்காலில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி ராமுவின் மனைவியும் பெண் தாதாவுமான எழிலரசியை காரைக்கால் நீதிமன்றம் விடுவித்தது.  

4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் : மத்திய அரசு திட்டம்…

நாடு முழுவதும் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக் கால தடை விதித்துள்ளது. கடந்தாண்டு...

பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்; 4 இந்திய வீரர்கள் மரணம்..

காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நுழைந்து, நடத்திய தாக்குதலில், 4 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச்...

ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..

ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும்...

நடுத்தர மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் : வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை…

தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்த விதமான மாற்றமும் இல்லை, ரூ.2.5 லட்சமாகவே தொடர்கிறது என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.5...

2018-19 மத்திய பட்ஜெட்.. சில அம்சங்கள்..

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிவிப்புகளை அவர் வாசித்து வருகிறார். 01.02.2018|...

இடைத்தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் காங் முன்னிலை – மேற்குவங்கத்தில் திரிணமூல் காங் முந்துகிறது..

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மக்களவை தொகுதிகளில் காங்கிரஸூம், மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூம் முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில்...

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் : நிதியமைச்சகம் வந்தார் அருண் ஜெட்லி..

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த நிதியாண்டுக்கான மத்திய...

நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு: வாரி வழங்கிய மத்திய அரசு..

நீதிபதிகளுக்கு அதிரடியாக சம்பள உயர்வை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு வழங்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உச்சமன்ற...