பீகா­ரில் 700 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’…

August 12, 2022 admin 0

பீகா­ரில் ஆண்­டு­தோ­றும் நடை­பெற்று வரும் ‘மாப்­பிள்ளைச் சந்தை’ (படம்) குறித்த சுவா­ர­சி­ய­மான தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன. கடந்த 700 ஆண்­டு­க­ளாக இந்­தச் சந்தை நடந்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.பீகா­ரில் உள்ள மது­பானி மாவட்­டத்­தில் இந்த மாப்­பிள்­ளைச் […]

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்…

August 10, 2022 admin 0

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆக.26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் யு.யு.லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 8 முறையாக பதவியேற்பு..

August 10, 2022 admin 0

பீகார் முதல்வராக 8-வது முறையாக மகா கத் பந்தன் கூட்டணியில் நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் […]

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை…

August 4, 2022 admin 0

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதியரசராக நியமிக்க மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் பெயரை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தார் ஒய்வு பெறவுள்ள தலைமை நீதியரசர் என்வி ரமணா

பணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது:உச்ச நீதிமன்றம்..

July 27, 2022 admin 0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட பிரிவிற்கு கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு […]

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழப்பு..

July 26, 2022 admin 0

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் கவலைக்கிடமாகவுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு…

July 25, 2022 admin 0

இந்திய திருநாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா.நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடந்த […]

நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை..

July 23, 2022 admin 0

இந்தியாவில் நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நீதிபதி எஸ்பி சின்ஹா நினைவு கருத்தரங்கில் […]

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு…

July 21, 2022 admin 0

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவில் மொத்த வாக்குகளில் 50%க்கும் மேலான வாக்குகளை பெற்றதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி வெற்றிபெற்றார் .இந்தியாவின் 15-வது […]

குழந்தைகளே காலை 7 மணிக்கு பள்ளி செல்லும்போது நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிக்கு வரக்கூடாது : உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி..

July 16, 2022 admin 0

பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வழக்கு விசாரணையை காலை 10.30க்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.நாட்டின் நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பாக திகழ்வது டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம். […]