பாஜக பெண் எம்.பி காங்கிரஸில் இணைந்தார்..

March 3, 2019 admin 0

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் விதமாக, பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பி. சாவித்ரி புலேவும், சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகேஷ் சச்சன் ஆகியோர் ராகுல் காந்தி, பிரியங்கா […]

பாதுகாப்பு விவகாரங்களில் அரசியல் வேண்டாம் : பிரதமர் மோடி அறிவுரை..

March 3, 2019 admin 0

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசியல் வேண்டாம் என்று எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பேசிய மோடி, பிரதமராகப் பொறுப்பேற்ற போது மத்தியில் அரசை எப்படி நடத்துவது என்று […]

நாடாளுமன்ற தேர்தல் 8-ந் தேதி அறிவிக்க வாய்ப்பு?..

March 3, 2019 admin 0

2014–ம் ஆண்டு நடைபெற்ற 16–வது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 26–ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 17–வது நாடாளுமன்றத்துக்கு […]

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

March 2, 2019 admin 0

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது: தேசிய […]

இனி வாக்களிக்க அரசு அடையாள அட்டை அவசியம்: தேர்தல் ஆணையம்..

March 2, 2019 admin 0

இனி வாக்குச்சாவடி சீட்டு இருந்தாலும், வாக்காளர்கள் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்றை வாக்களிக்கும்போது காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் வாக்களிப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய […]

இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு…

March 1, 2019 admin 0

இந்தியன் இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு RRB CEN 1/2019 – முதல் நிலை இணையவழி போட்டி தேர்வினை அறிவித்துள்ளது. தேர்வில் கலந்து கொள்ள தகுதிகள் மேல்நிலைத்தேர்வு (+2) தேர்ச்சி : […]

பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் உயிரிழப்பு

March 1, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த எண்கவுண்டர் சம்பவத்தில் 5 இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு […]

ஒரு கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ. 2000 கொடுத்துட்டோம்ல…: பிரதமர் மோடி பெருமிதம்

March 1, 2019 admin 0

சிறுவிவசாயிகளுக்கு ரூ 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நேரடிப் பணப்பலன் கிடைக்கும் […]

இந்திய எல்லையை மிதித்தார் அபிநந்தன்: வாகா எல்லையில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்

March 1, 2019 admin 0

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தக் காட்சியைக் காண, தேசிய கொடிகளுடன் வாகா எல்லையில் பொதுமக்களும் ஏராளமாக திரண்டிருந்தனர். அபிநந்தன் இந்தியாவிடம் […]

அபுதாபியில் சுஷ்மா பேச்சைப் புறக்கணித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

March 1, 2019 admin 0

அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உரையை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி புறக்கணித்தார். அபுதாபியில், இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில் இந்திய […]