வாகா எல்லை வந்தடையும் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்: சற்று நேரத்தில் ஒப்படைக்கப்படுகிறார்

March 1, 2019 admin 0

பாகிஸ்ஒதான் இராணுவீர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமாணி அபிநந்தன் சற்று நேரத்தில் வாகா எல்லையை வந்தடைய உள்ளார்.  இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் வாகா எல்லையில் […]

அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்?

March 1, 2019 admin 0

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார். […]

இந்திய விமானி அபிநந்தனை இன்று விடுவிக்கிறது பாகிஸ்தான்..

March 1, 2019 admin 0

இந்திய விமானப்படையின் கமாண்டர் அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படையின் 12 மீராஜ் […]

இந்திய விமானி காணாமல் போனது மிக வருத்தமளிக்கிறது : ராகுல் ட்வீட்..

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இந்திய விமானி அபினந்தன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்திய விமானி ஒருவர் காணாமல் போனது மிக வருத்தமளிக்கிறது, அவர் விரைவில் நலமுடன் வீடு […]

காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து பாக்., போர் விமானங்கள் குண்டு வீச்சு..

February 27, 2019 admin 0

காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் எஃப் 16 ரக பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் அத்துமீறி புகுந்து குண்டுகள் வீசியதாக தகவல்கல் தெரிவிக்கின்றன மேலும் பாக்., விமானங்களை முன்னேற விடாமல் […]

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: மத்திய அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக அனைத்துக்கட்சிகள் உறுதி

February 26, 2019 admin 0

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் […]

ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..

February 26, 2019 admin 0

ரஃபேல் விமான கொள்முதல் வழக்கில் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. நீதிபதி அறைகள் அல்லாமல் நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரணை நடக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் கமல் சந்திப்பு..

February 26, 2019 admin 0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் சந்தித்துப் பேசினார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது : மத்திய அரசு..

February 26, 2019 admin 0

டெல்லியில்  இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது. மேலும் டெல்லியில் மாலை 5 […]

காஷ்மீர் எல்லையில் விமானத் தாக்குதல் : வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்..

February 26, 2019 admin 0

காஷ்மீர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் […]