முக்கிய செய்திகள்

Category: இந்தியா

காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் : பாக்.,வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு..

காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.  

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: மம்தா பானர்ஜி..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:...

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்தியா வருகை : பிரதமர் மோடி நேரில் வரவேற்பு..

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். 15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இது முதல்முறை ஆகும். டெல்லி விமான நிலையம் வந்துள்ள...

நகை கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது..

சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூரில் நகை கடையில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட...

மும்பை உள்நாட்டு விமான முனையத்தில் பயங்கர தீ..

மும்பை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையத்தில் பயங்கரமானமான தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தரைத் தளத்தில் பற்றிய தீ தற்போது முதல் தளம் வரை சென்று எரிகிறது. கேட் எண்-9 வரை தீ...

பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்: இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாது..

2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் சோதனையின் போது பார்கோர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக...

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை நீதிபதிகள் பரபரப்பு பேட்டி ..

கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என செல்ல மேஸ்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது என்றார் உச்சநீதிமன்ற...

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்..

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறனர்

100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா

இந்தியா தனது 100வது செயற்கைகோள் மற்றும் 2018ம் ஆண்டின் முதல் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ...

காஷ்மீர் மாநிலத்துக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்..

காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க...