அமர்நாத் வெள்ளம் :16 பக்தர்கள் உயிரிழப்பு : 40 பக்தர்களைக் காணவில்லை..

July 10, 2022 admin 0

அமர்நாத் குகை கோயில் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு 16 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 16,000 பக்தர்கள் பத்திரமாக […]

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம் : முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ..

June 30, 2022 admin 0

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்தார். மராட்டிய மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் […]

முதல்வர் பதவியுடன் தனது சட்டபேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே….

June 30, 2022 admin 0

மராட்டியத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி சட்டப்பேரவை உறப்பினர்கள் திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.சிவசேனாவின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே […]

ஒன்றிய அரசு தனது தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

June 25, 2022 admin 0

ஒன்றிய அரசு தனது சாதனைகளை மிகைப்படுத்தியும், தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சட்டிள்ளார். வறுமையை ஒழிப்பதில் உலகளவில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துளளார்.

27-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு..

June 24, 2022 admin 0

வங்கிகளுக்கு சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை, வங்கி ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து வருகிற 27-ந்தேதி ஒருநாள் வேலை […]

‘மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான், அதைத்தான் சொன்னேன்’:சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி..

June 20, 2022 admin 0

எந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார் ராணா – சாய்பல்லவி நடிப்பில் உருவான ‘விராத பர்வம்’ படம் சமீபத்தில் வெளியானது. […]

சோனியா காந்திக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை : காங்கிரஸ் அறிக்கை…

June 17, 2022 admin 0

அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் […]

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு..

June 13, 2022 admin 0

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவடைந்துள்ளது.ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு 78 ரூபாய் 29 காசுகளாக வர்த்தகம் நடைபெறுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து […]

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக ராகுல்,பிரியங்கா..!

June 13, 2022 admin 0

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக ராகுல்,பிரியங்கா..!டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி பேரணியாக செல்கிறார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக செல்கின்றனர். நேஷனல் ஹெரால்டு […]

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு..

June 9, 2022 admin 0

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்காண தேர்தல் தேதியை இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் பதவிக்காலம் சூலை -24-ஆம் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது.