4 ஆண்டுகளில் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை : கொல்கத்தா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

January 19, 2019 admin 0

கொல்கொத்தாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தை கூட்டியதன் நோக்கம் குறித்து பேசினார். அனைவரின் ஒற்றுமை மூலம் பாஜகவை வீழ்த்தலாம் என்று தெரிவித்தார். அவரது பேச்சு வருமாறு: வங்கத்துப் புலிகளே […]

கொல்கத்தா மாநாடு பாஜகவுக்கு எச்சரிக்கையாக அமையும் : மு.க.ஸ்டாலின்..

January 19, 2019 admin 0

மக்களை பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் பாஜகவுக்கு கொல்கத்தா மாநாடு எச்சரிக்கையாக அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், […]

மக்களவைத் தேர்தல் தேதிகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு தேர்தல் ஆணையம்..

January 19, 2019 admin 0

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பதை […]

சபரிமலையில் 51 பெண்கள் சாமி தரிசனம் : கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

January 18, 2019 admin 0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் வன்முறையாகவும் மாறியது. கேரள […]

தமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

January 16, 2019 admin 0

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பொருளாதா விவகாரங்களுக்கான மத்திய […]

மம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..

January 16, 2019 admin 0

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் கூட்டியுள்ள பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்!மம்தா […]

பிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..

January 16, 2019 admin 0

இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஆயிரத்து […]

சுயேட்சைகளின் ஆதரவு வாபஸ்: கா்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு நெருங்கும் ஆபத்து..

January 15, 2019 admin 0

கா்நாடகாவில் முதல்வா் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்.. கா்நாடகா முதல்வா் குமாரசாமிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருவரும் […]

கணினி கண்காணிப்பு நடவடிக்கை : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..

January 14, 2019 admin 0

கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, வருவாய்த்துறை, ரா உள்ளிட்ட 10 […]