என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை : நடிகர் பிரகாஷ் ராஜ்…

November 5, 2018 admin 0

சபரிமலை குறித்து உரையாற்றுகையில் என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அனைத்து வயது பெண்களையும் கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலினுள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் […]

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாந்த் வெள்ளோட்டம் : பிரதமர் மோடி வாழ்த்து

November 5, 2018 admin 0

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல், அணுசக்தியால் இயங்கும்,கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்ற நீர்மூழ்கி கப்பல் தன் முதல் வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து பிரதமர் மோடி மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் […]

சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பணியமர்த்தப்பட்ட பெண் காவலர்கள்..

November 5, 2018 admin 0

சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாணவிகளிடம் சானிட்டரி நேப்கின் சோதனை: பஞ்சாப் முதல்வர் விசாரணைக்கு உத்தரவு..

November 4, 2018 admin 0

பள்ளி கழிவறையில் ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டதைக் கண்ட அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சில மாணவிகளின் ஆடைகளை முழுதும் களையச் சொல்லி யார் சானிட்டரி நேப்கின் அணிந்திருக்கிறார்கள் என்று சோதனை நடத்தியது […]

ம.பி. சட்டப்பேரவைத் தோ்தல்: காங்.. வேட்பாளா் பட்டியல் வெளியீடு

November 3, 2018 admin 0

மத்திய பிரதேச சட்டப்பேரவை தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் 155 போ் கொண்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் பட்டியல் […]

அயோத்தியில் 151 மீ உயரத்திற்கு பிரம்மாண்ட ராமர் சிலை: உ.பி.முதல்வர் யோகி ஆதித்நாத்..

November 3, 2018 admin 0

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளன. இது குறித்து அம்மாநிலத் தகவல் துறை கூடுதல் தலைமை செயலாளர் கூறுகையில் உத்திர […]

முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

November 2, 2018 admin 0

முத்தலாக் அவசர சட்டத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவசர சட்டம் இயற்றப்பட்டு 2 மாதமான நிலையில், வழக்கு தொரடப்பட்டுள்ளதால் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அசாமில் உல்பா தீவிரவாதிகள் வெறிசெயல் : 5 பேர் சுட்டுக் கொலை..

November 2, 2018 admin 0

அசாமில் மேற்குவங்க மாநிலத்தவர்கள் 5 பேரை உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் அரசுக்கெதிராக உல்பா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இருந்து பிரிந்து […]

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 அதிகரிப்பு…

November 1, 2018 admin 0

பெட்ரோல்,டீசல் விலை தினமும் உயர்ந்து அன்றாடம் பொதுமக்கள் அவதியுறும் நிலையில் தற்போது தொடர்ந்து 6-வது முறையாக மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு நேற்று இரவு முதல் 60 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் […]

பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி

November 1, 2018 admin 0

  நாட்டை பாஜகவிடமிருந்து பாதுகாப்பதற்காக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கரம் கோர்த்திருப்பதாக ராகுல்காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.   தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தேசிய […]