என் மீது ‘ஆதாரமற்ற’ புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை: எம்.ஜே.அக்பர் எச்சரிக்கை

October 14, 2018 admin 0

தன் மீது ‘ஆதாரமற்ற’ பாலியல் புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே.அக்பர் எச்சரித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் […]

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா ..

October 14, 2018 admin 0

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகை ஆசிரியராக பணியாற்றியபோது அக்பர், பெண்களிடம் […]

நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : மத்திய அரசு முடிவு….

October 14, 2018 admin 0

கங்கை முதல் காவிரி வரை உள்ள 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நதிநீர் பங்கீடு தொடர்பாக […]

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் நுழைந்து அவர் மீது தாக்குதல்..

October 13, 2018 admin 0

டெல்லியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் புகுந்து அவர் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. ரஃபேல் விமான ஊழல் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் : மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

October 13, 2018 admin 0

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு […]

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு

October 13, 2018 admin 0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திற்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் […]

மிடூ புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு : மத்தியமைச்சர் மேனகா காந்தி..

October 12, 2018 admin 0

பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை […]

டிஜிட்டலில் 120 கோடி இந்திய மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்..

October 11, 2018 admin 0

இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசும்போது: பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொழில்புரட்சியை நோக்கி […]

கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் ராஜினாமா;

October 11, 2018 admin 0

கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ. மகேஷ்; சொந்த காரணத்துக்காக விலகுவதாக தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமார […]

கலைஞர் பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை..

October 11, 2018 admin 0

மறைந்த ‘தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பைப் போற்றும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும்’ என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார், இருக்கை குறித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கடிதமும் எழுதியிருந்தார். […]