உ.பி. ரேபரேலி அருகே ரயில் தடம்புரண்டது: மூன்று பேர் பலி

October 10, 2018 admin 0

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே ஃபராக்கா விரைவு ரயில் தடம்புரண்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஃபராக்கா விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டதாகவும் தகவல்கள் […]

வங்கக்கடலில் ‘டிட்லி’ புயல் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

October 9, 2018 admin 0

வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்லி புயல் காரணமாக ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஒடிசா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை […]

அமெரிக்காவின் தடையை மீறி இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி : மத்திய அமைச்சர் தகவல்

October 9, 2018 admin 0

இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்க உலக நாடுகளை எச்சரித்திருற்தது. அமெரிக்காவின் தடையை மீறி நவம்பர் மாதம் இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி […]

பாஜகவை வீழ்த்துவதே முதல் இலக்கு: மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு முடிவு

October 9, 2018 admin 0

மக்களவைத் தேர்தலில் பாஜகவை யும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்பதே பிரதானப் பணி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 6, 7, 8 தேதிகளில் டெல்லியில் […]

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு..

October 8, 2018 admin 0

தேசிய ஐயப்ப பக்தர்கள் சார்பில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவு பிறப்பித்து, டெல்லி […]

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு…

October 8, 2018 admin 0

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது […]

சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமர் மோடி

October 7, 2018 admin 0

தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: […]

காஷ்மீரில் நாளை உள்ளாட்சித் தேர்தல்..

October 7, 2018 admin 0

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நகராட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் நாளை நடைபெற உள்ள நிலையில் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் […]

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..

October 7, 2018 admin 0

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்:தேர்தல் ஆணையத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உறுதி..

October 7, 2018 admin 0

போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற […]