மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..

October 2, 2018 admin 0

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி […]

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று..

October 2, 2018 admin 0

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை சர்வதேச விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. […]

இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு பாஜக அரசுக்கு தகுதி குறைவு : ப.சிதம்பரம்..

October 1, 2018 admin 0

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ரபேல் விமானம் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் தவறுகளுக்கு காங்கிரஸ் எப்படி பொறுப்பேற்க முடியும்? காங்கிரஸ், […]

முதலாளித்துவம், சோசலிஸ்ட் மாதிரிகளுக்கு மாற்று, கூட்டுறவு பொருளாதாரமே : பிரதமர் மோடி பேச்சு…

September 30, 2018 admin 0

முதலாளித்துவம், சோசலிஸ்ட் மாதிரிகளுக்கு மாற்று, கூட்டுறவு பொருளாதாரமே என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதேசமயம், நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஒட்டகப் பால்குடிக்கச் சொன்னபோது அனைவரும் சிரித்தார்கள் என்றும் தெரிவித்தார். பிரதம் மோடி குஜராத் […]

மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்கரேவுடன் கைகோர்க்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தீவிரம்

September 30, 2018 admin 0

மகாராஷ்ட்ராவில், தனது பழைய கூட்டாளியான சிவசேனாவுடனான உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாஜக  இறங்கியுள்ள நிலையில், ராஜ்தாக்கரே தலைமையிலான எம்என்ஸ் கட்சியைச் சேர்த்து வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் […]

பாக்.,லிருந்து அகதிகளாக வெளியேறிய மக்களுக்கு நிதி உதவி : காஷ்மீர் அரசு அறிவிப்பு..

September 29, 2018 admin 0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா ஆளுகைக்கு கீழிருந்த ஜம்மு & காஷ்மீரிலும் இன்னும் சில இந்திய மாநிலங்களிலும் குடியேறினர். மதக்கலவரங்களுக்கு அஞ்சி வெளியேறிய அம்மக்களுக்கு […]

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு : நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்தார்

September 28, 2018 admin 0

மேற்கு வங்காளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்தார்.

ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்..

September 28, 2018 admin 0

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின் 2ம் ஆண்டு வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் துல்லிய தாக்குதலில் பங்கேற்ற ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் […]

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

September 28, 2018 admin 0

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் […]

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு

September 28, 2018 admin 0

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப் படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கே.செல்வன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்:- .முதலமைச்சரின் […]