தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை : ராஜபக்ச..

September 13, 2018 admin 0

விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரை, இனரீதியிலான போராக கருதக்கூடாது என்றும், அப்போரில் தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச கூறியதாக தினமணி நாளிதழ் […]

அணுசக்தி விநியோக குழுவில் (NSG) உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி: அமெரிக்கா..

September 13, 2018 admin 0

NSG எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. என்எஸ்ஜி எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெற இந்தியா தீவிர முயற்சி செய்கிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட […]

பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் : 2 செயற்கைகோள்களுடன் 16-ம் தேதி விண்ணில் பாய்கிறது

September 13, 2018 admin 0

பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் 2 செயற்கைகோள்களுடன் வரும் செப்டம்பர்16-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நோவாசர் S1-4 என்ற செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது. பூமியை கண்காணிக்க இங்கிலாந்து நிறுவனத்தின் செயற்கைக்கோள்களை வணிக நோக்கில் […]

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு சம்மன்..

September 12, 2018 admin 0

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 19ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் […]

விஜய் மல்லையா சந்திப்பு : அருண் ஜெட்லி மறுப்பு..

September 12, 2018 admin 0

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த பிரபல […]

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழா : நாளை தொடக்கம்..

September 11, 2018 admin 0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செப்., 12) பிரம்மோற்சவம் துவங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை துவங்கவுள்ள பிரம்மோற்சவத்தில் […]

தெலுங்கான மலைப்பாதையில் பேருந்து விபத்து : 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்..

September 11, 2018 admin 0

தெலுங்கான மாநிலம் கொண்டக்கட்டு பகுதியில் ஜெக்தியானா அருகே உள்ள மலைப் பாதையில் சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

புதுவை 100 அடி சாலைக்கு கருணாநிதி பெயர் : அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

September 11, 2018 admin 0

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் […]

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..

September 11, 2018 admin 0

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை […]

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை..

September 11, 2018 admin 0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் உள்ள குலூரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் […]