3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வாபஸ்..

December 9, 2021 admin 0

3வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்துக் கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.டிசம்பர் 11ஆம் தேதி முதல் தங்களது வீடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். 3வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலான விவசாயிகள் […]

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் : மத்திய வேளாண் அமைச்சகம் …

December 8, 2021 admin 0

டெல்லியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் விவசாய சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.விவசாயிகள் போராட்டத்தை தொடரும் நிலையில் மத்திய […]

3வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியல்:ராகுல் காந்தி வெளியிட்டார் .

December 7, 2021 admin 0

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியலை ராகுல் காந்தி வெளியிட்டார்.பஞ்சாப், ஹரியானாவில் இறந்த விவசாயிகளின் பட்டியலை மக்களவையில் ராகுல் காந்தி வெளியிட்டார். மத்திய அரசிடம் பட்டியல் […]

“மதுரை எய்ம்ஸ்-க்கான இரண்டாவது செங்கல் எப்போது வரும்?” : மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி…

December 7, 2021 admin 0

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் கல்வி நிறுவனத்தை உடனே துவங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு ஒரு செங்கல்லோடு நிற்கிறது. இரண்டாவது செங்கல் எப்போது வரும் என […]

“ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வு அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும்”: மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..

December 3, 2021 admin 0

ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும் என மக்களவையில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.“ஒன்றிய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் மட்டுமல்லாது, அரசியலமைப்பு […]

இந்தியாவில் ஓமீக்ரான் வகை கரோனா கண்டறியப்படவில்லை :மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..

November 30, 2021 admin 0

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஓமீக்ரான் வகை கொரோனா இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை.ஓமீக்ரான் வகை கரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க, அனைத்துவித முன்னெச்சரிக்கை […]

“பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழைகள் அதிகம்” : நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்..

November 27, 2021 admin 0

பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழை மக்கள் அதிகம் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் என 12 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பொருளாதார ஏழ்மை நிலை […]

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு..

November 27, 2021 admin 0

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.சபரிமலை அய்யப்பன் கோயிலில், மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் பக்தர்கள் ஐய்யப்பனை வழிபடலாம். நாள்தோறும் […]

விவசாய கடன் தள்ளுபடி வரம்பில் மாநில அரசுக்கே அதிகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

November 23, 2021 admin 0

விவசாய கடன் தள்ளுபடி செய்யும்போது அதை யாருக்கு செய்யவேண்டும் என்பதை வரையறுக்கவும், எந்த விவசாயியிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.மேலும், சிறு, குறு […]

ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் நவ. 26-ம் தேதி முதல் உயர்வு :ஏர்டெல் அறிவிப்பு ..

November 22, 2021 admin 0

ஏர்டெல் நிறுவனம் நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துகிறது. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது. 28 நாட்கள் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் […]