முக்கிய செய்திகள்

Category: இந்தியா

மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி தேர்வு..

மிஸ் இந்தியா அழகிப் போட்டியில்  பட்டம் வென்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ். சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில்...

ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் ..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்...

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு..

கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்., தலைவர் ராகுலை டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், ராகுலையும் அவர்...

சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு..

சிக்கிம் மாநிலத்தில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து அவர் முன்ஜாமின் கேட்டு டில்லி பாட்டியாலா...

‘3 டயர்கள் பஞ்சரான காரைப் போன்று இந்திய பொருளாதாரம்’: ப.சிதம்பரம் சாடல்..

3 டயர்களும் பஞ்சரான காரைப் போன்று இந்தியப் பொருளாதாரத்தின் நிலை இப்போது இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசுமீது கடுமையாகச் சாடியுள்ளார்....

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு..

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதிய மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்திப்பில் ஈடபட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து...

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியட்டுள்ளது,நீட் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என மனித வள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், இன்று...

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு..

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம்...