முக்கிய செய்திகள்

Category: இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : ஜே.பி.நட்டா..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழக...

சிபிஐ அமைப்பை தடைசெய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி..

மேற்குவங்கத்திற்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைவதற்கு வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் சோதனை மற்றும் வழக்கு...

பம்பையிலுருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி. சசிகலா என்ற பெண் தடுத்து நிறுத்தம்..

பம்பையிலுருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி. சசிகலா என்ற பெண் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதான நடை இன்று திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள்...

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்..

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த அவர்,...

“கஜா”விலிருந்து மீண்டெழுந்த காரைக்கால் நகரம்..

கஜா புயல் கரையைக் கடந்த போது தமிழகத்தின் நாகை மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபோல் புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கஜாவால் மிகவும்...

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது விவகாரம் : கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து கேரளாவில் முதல்வர் பிரணாய் விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்...

வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் அறிவிப்பு..

வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று பெண் ஆர்வலர் திருப்தி தேசாய்...

ஜி-சாட்-29 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது..

இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது....

ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது..

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது. வானிலை மாற்றம், கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு...

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு : சிங்கப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி..

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து...