தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்துவிட்டார்: திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை பேச்சு..

May 11, 2018 admin 0

தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்து திருப்பி கொடுத்துவிட்டார் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நடந்துவந்த இடது முன்னணி ஆட்சியை கடந்த […]

பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக நேபாளம் சென்றார் –

May 11, 2018 admin 0

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். அங்கு நீர் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக இன்று நேபாளம் […]

கர்நாடகவில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

May 10, 2018 admin 0

கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. 224 சட்டப்பேரவை கொண்ட கர்நாடகாவில், 223 தொகுதிகளுக்கு மட்டும் வாக்கு பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. ஜெயநகர் தொகுதி […]

ஆதாருக்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

May 10, 2018 admin 0

ஆதார் கட்டாயம் என்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அரசு சேவைகளுக்கும், சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. […]

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் : இன்றுடன் பரப்புரை ஓய்வு..

May 10, 2018 admin 0

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது. வரும் 12ஆம் தேதி கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு […]

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் முன்னிலை..

May 9, 2018 admin 0

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையினை இருட்டடிப்பு செய்தால் சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும்: உச்ச நீதிமன்றம் ..

May 9, 2018 admin 0

 நாடாளுமன்ற நிலைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கைகளை சாட்சியாக, ஆதாரமாக எடுத்துக் கொள்வது நாடாளுமன்ற உரிமையை மீறுவதாகாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. […]

பெங்களூருவில் வாக்காளருக்கு பணம் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ மகள் கைது

May 9, 2018 admin 0

பெங்களூருவில் வாக்காளருக்கு பணம் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ மகள் அதிகாரிகளிடம் சிக்கினார். ராஜாஜிநகர் இ.எஸ்.இ மருத்துவமனையில் இருந்து பணத்துடன் எம்.எல்.ஏ சுரேஷ்குமார் மகள் அதிகாரிகளிடம் சிக்கினார்.  

பெங்களூரில் 10,000 வாக்காளர் அட்டைகள் பறிமுதல் தேர்தலுக்கு முன் பரபரப்பு..

May 9, 2018 admin 0

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்பதாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் கேட்பாரின்றிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜலஹள்ளி என்ற இடத்தில் உள்ள மஞ்சுளா நஞ்சமுரி என்பவருக்குச் […]

மோடியின் வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது : கர்நாடக பரப்புரையில் சோனியா பேச்சு..

May 8, 2018 admin 0

மோடி தன்னை ஒரு சொற்பொழிவாளர் என எண்ணிக்கொள்கிறார். நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகரைப் போல அவர் பேசி வருகிறார். அவர் பேச்சால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், […]