பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்பு..

September 20, 2021 admin 0

பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, முதலமைச்சர் பதவியை அமரிந்தர் சிங் திடீரென […]

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா?..

September 19, 2021 admin 0

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் […]

ராகுலுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் டெல்லியில் சந்திப்பு..

September 16, 2021 admin 0

டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் சந்தித்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளதால் கன்னையா குமார் விரைவில் காங்கிரசில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் […]

பெகாசஸ் விவகாரம் : ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..

September 13, 2021 admin 0

பெகாசஸ் விவகாரத்தில் பிரணாப் பத்திரம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பிரணாப் பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதால் மட்டுமே கூடுதல் அவகாசம் வழங்கினோம் என உச்சநீதிமன்றம் […]

‘‘ஞாயிற்றுக்கிழமைக்கும், திங்கள்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியில் வளர்ச்சி :ராகுல் குற்றச்சாட்டு..

September 13, 2021 admin 0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது பற்றிய பத்திரிகை செய்தியை வெளியிட்டார். இந்த முடிவால் 4 ஆயிரம் […]

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்..

September 6, 2021 admin 0

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்துப் பார்க்கிறது என தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது: ராகுல் காந்தி விமர்சனம்..

September 3, 2021 admin 0

நாட்டின் பொருளாதாரத்தை பாரதிய ஜனதா அரசு தவறாக வழிநடத்தி சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.வடக்கு கேரளா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காணொலியில் பங்கேற்றுப் பேசியபோது இதை அவர் தெரிவித்துள்ளார். […]

6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய சொத்துகளை தனியாருக்கு சொத்துக்களை 4 ஆண்டுகளில் விற்க இந்திய அரசு திட்டம்…

August 23, 2021 admin 0

தேசிய சொத்துகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள், மொபைல் டவர்கள், விளையாட்டு அரங்கங்கள், ரயில்வே நிலையங்கள் உட்பட 6 லட்சம் கோடி ரூபாய் […]

‘கரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் அடையலாம்’ :மத்திய நிபுணர்குழு எச்சரிக்கை…

August 23, 2021 admin 0

இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம் என்று மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர்கள் கொண்ட குழு, கரோனா தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் […]

மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்…

August 22, 2021 admin 0

மணிப்பூர் மாநில ஆளுநராக பா.ஜ.க.வின் மூத்த தலைவரான இல.கணேசனை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யான இல.கணேசன், பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த காலங்களில் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை […]