முக்கிய செய்திகள்

Category: இந்தியா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலாமானார்

  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜூலை 11ம் தேதி...

அந்தமான் நிகோபர் தீவில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7-ஆக பதிவு..

அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று மதியம் 1.43 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7- ஆக பதிவானதாக இந்திய...

வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார் பிரதமர் மோடி..

வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைப்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த அறிக்கையை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தார்....

முல்லைப்பெரியாறு அணை 142 அடியை தொட்டது..

முல்லைப்பெரியாறு அணை நேற்று 142 அடியை தொட்டது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். அணைக்கு நீர் வரத்து 25 ஆயிரத்து 733 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், 2 ஆயிரத்து 336 கன அடி...

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : பாஜக நிகழ்ச்சிகள் ரத்து…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை...

12 ஆண்டுகளுக்குப்பின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..

திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப்பின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. வேதங்கள் முழங்க கோபுரம் கலசங்களில் பூஜைகள் தொடங்கி...

18 வகையான பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு..

18 வகையான பூச்சி கொல்லி மருந்துகளை தடை விதிக்கப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 66 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட...

கேரளாவில் கனமழை : கொச்சி விமான நிலையம் மூடல்..

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சின் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்துள்ளதால் விமானநிலையம் வரும் சனிக்கிழமை...

திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று கும்பாபிஷேகம்..

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கவலைக்கிடமாக உள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலில்...