டெல்லியில் கரோனா செய்தி சேகரிக்கச் சென்ற 55 செய்தியாளர்கள் மீது தாக்குதல்…

October 22, 2020 admin 0

புதுடெல்லியில் நேற்று கரோனா வைரஸ் தொற்று குறித்த செய்திச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் 55 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து,செய்தியாளர்கள் துன்புறுத்தல் இன்றியும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சமின்றியும் செய்தியாளர்கள் பணியாற்றுவதை உறுதிசெய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு […]

பீகார் தேர்தல்: அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி: பாஜக தேர்தல் அறிக்கை..

October 22, 2020 admin 0

பீகார் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி. போடப்படும்மற்றும் இந்தியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் கற்பிக்கப்படும் என பாஜக தெர்தல் அறிக்கையில்வாக்குறுதியளித்துள்ளது. கார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 55 ஆயிரத்து 839 பேர் கரோனா தொற்று உறுதி..

October 22, 2020 admin 0

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. ஒட்டுமொத்த பாதிப்பு 77 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் […]

பண்டிகை காலத்தில் எச்சரிக்கை தேவை’’: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை…

October 20, 2020 admin 0

ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கரோனா வைரஸ் இன்னமும் இருக்கிறது, எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பாதிப்பு […]

பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார்..

October 20, 2020 admin 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு காயொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது மக்களிடம் முக்கியத் தகவல் தெரிவிக்க இருப்பதாக தனது டிவிட் பதிவில் பதிவிட்டுள்ளார்.

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரம் இருக்கா: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம்…

October 19, 2020 admin 0

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள் என்று 600 அறிவியல் விஞ்ஞானிகள் கடிதம் […]

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தருக்குக் கரோனா தொற்று…

October 19, 2020 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சாமி தரிசனத்துக்காக வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக […]

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 74,32,681-ஆக உயர்வு…

October 18, 2020 admin 0

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,32,681-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 65,97,209-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி […]

இந்தியா்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு…

October 17, 2020 admin 0

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.‘லான்செட்’ என்ற ஆங்கில மருத்துவ இதழில் இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. […]