குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ)அமல்: ஒன்றிய அரசு வெளியீடு..

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்…

“மின்னல் வேக நியமனமும் ராஜினாமா ஏற்பும்”:பாஜக கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறுகிறதா?..

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும்…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் கொடுத்த தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய பாரத் ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் 30,…

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகள் நாளை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஒப்படைக்க தடைவிதித்துள்ளது..சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர்…

தேர்தல்: உ.பியில் காங்.. சமாஜ்வாதி இடையே தொகுதிப் பங்கீடு இறுதி..

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கிடப்பட்டுள்ளது.…

டெல்லி நோக்கி மீண்டும் விவசாயிகள் பேரணி சாலைகளில் தடுப்பு வேலி..

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பாக பஞ்சாப்,அரியானா, உத்திரபிரதேஷ் விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் மீண்டும் டெல்லி நோக்கி மாபெரும் பேரணியாக புறப்பட்டு வருகின்றனர்.3 வேளாண் சட்டங்களை…

9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி : ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு..

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது…

“ஒரே பாரதம் என்பதே இலக்கு” – நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை

“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது.” என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றி வரும்…

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா :கருவறையில் பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை மற்றும் பூஜை செய்து தரிசனம் …

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதியாதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான…

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி காங்., கட்சியில் இணைந்தார்..

ஆந்திர முதல்வர் மோகன் ரெட்டியின் சகோதரி Y.S.ஷர்மிளா டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

Recent Posts