முக்கிய செய்திகள்

Category: இந்தியா

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு..

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.  

ரயில் பயணிகளிடம் ஊழியா்களே குப்பைகளை பெறும் வசதி விரைவில் அறிமுகம்

ரயில் பயணிகளிடம் இருந்து உணவுக்கு பின்னா் ரயில்வே ஊழியா்களே நேரில் வந்து குப்பைகளை பெற்றுச் செல்லும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே வாரிய தலைவா் அஷ்வானி...

நில ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் பஞ்சாப் முதல்வர் விடுவிப்பு..

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அபிவிருத்தி கழகத்திற்குச் சொந்தமான 32 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு பல...

மகாசேசே விருது : இரண்டு இந்தியர்கள் தேர்வு..

ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரமன் மக சேசே விருது குழு வெளியிட்ட பட்டியலில்,...

மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ சட்டப்பேரவையில் தீர்மானம் …

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு...

ராகுல் காந்தியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு..

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு சந்தித்துப் பேசினார்.  

சபரிமலை வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?..

அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், செல்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு கடந்த 17-ம்...

இன்று கார்கில் வெற்றி தினம் ..

இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும்...

அமராவதியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவேன்: சந்திரபாபு நாயுடு

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு இல்லையா என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார். “ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான...

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி அளித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது...