முக்கிய செய்திகள்

Category: இந்தியா

உத்திரகாண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு..

உத்திரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் இன்று மாலை 6:18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த தகவலை தேசிய...

இந்தியாவில் புதியதாக மேலும் 1,408 பேருக்கு கரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 31,06,348ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல்...

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்னர்கட்சி தலைவர் தேர்வு தொடர்பாக...

காங்., தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சோனியா காந்தி…

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு தற்போது அடுத்தக் கட்டத்தினை நோக்கி முன்னேறியுள்ளது. முன்னதாக அக்கட்சியின் 20 க்கும் மேற்பட்ட உயர்மட்ட தலைவர்கள் சோனியா காந்திக்கு...

புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து அரசு அறிவிப்பு…

புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் இருந்து பிற...

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 69,239 பேருக்கு கரோனா தொற்று..

இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30,44,941 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 69,239 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக...

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை…

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து மாணவர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்பு...

மாநிலங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் கூடாது: மத்திய உள்துறை செயலர் அதிரடி..

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கையில், அன்லாக் 3 க்கான மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலத்திற்கு...

இந்தியாவில் இன்று புதியதாக 69,878 பேருக்கு கரோனா தொற்று..

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,23,836 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருபதாகவும்,இதுவரை 3,44,91,073 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.இந்தியா...

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

வேலையின்மை மற்றும் புதியதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததற்கான காரணத்தையும் ராகுல் காந்தி விவரித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்...