மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு..

May 25, 2020 admin 0

வட கிழக்கு மாநிலங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர்,அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரில் இன்று(மே 25) இரவு 8.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் […]

திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வந்த சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு..

May 23, 2020 admin 0

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தங்கள் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சொத்துக்கள் ஏராளமான அளவில் நாடு முழுவதும் பல்வேறு […]

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 29வது நினைவு தினம் : ராகுல் ,மோடி, டிவிட்டரில் மரியாதை

May 21, 2020 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் மகனுமான ராகுல் காந்தி, மற்றும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு உண்மையான தேசபக்தர், […]

மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்: மத்திய அரசு

May 20, 2020 admin 0

வரும் மே 25-ம் தேதி முதல் குறைவான எண்ணிக்கையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, […]

இந்தியாவில் மேலும் 5,611 பேருக்கு கரோனா தொற்று…

May 20, 2020 admin 0

இந்தியாவில் மே 20ம் தேதி காலை 9:15 மணி நிலவரப்படி, கரோனா பாதிப்பு 1,06,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,303 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் […]

ஜூன் 1 முதல் நாடு முழுவதும் இரயில்கள் இயக்கம் : இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்…

May 19, 2020 admin 0

ஜூன் 1 முதல் ,ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இரயில், விமான சேவைகள் […]

புலம் பெயரும் உ.பி தொழிலாளர்களுக்கு காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேருந்து உதவி..

May 19, 2020 admin 0

கரோனா பாதிப்பால் பொது ஊரடங்கு தொடரும் நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். போதிய பேருந்து ரயில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் பல லட்சக்கணக்கான மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் […]

இந்தியாவில் 96,169 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 5,242 பேருக்கு தொற்று…

May 18, 2020 admin 0

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட […]

நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு…

May 17, 2020 admin 0

3ஆம் கட்ட பொதுமுடக்கம் இன்றிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமல் படுத்தியிருந்த 3 ஆம் கட்ட […]