முக்கிய செய்திகள்

Category: இந்தியா

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 89. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத்...

இலங்கையில் தமிழர்களுக்கான வீடுகைள ஒப்படைத்த பிரதமர் மாடி

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக கட்டப்பட்ட 404 வீடுகளை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக இந்திய...

மிதக்குது கேரளா… மீள முடியாத மக்கள்!

கேரளாவில் பலத்த மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. வயநாடு பகுதிக்கு வரும் 14ம் தேதி வரை, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர்...

வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு: ராஜ்நாத்சிங் சென்று பார்வையிட்டார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று வாய்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.  ...

மாட்டுக்கறி தின்றதால் நேரு பண்டிட் இல்லையாம்: சொல்றாரு பாஜக எம்எல்ஏ

சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான்...

கலைஞர் மறைவு : நாளை ஒரு நாள் மத்திய அரசு துக்கம் அனுசரிப்பு..

திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்து நாளை விடுமுறையும்...

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு..

டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்திரா பானர்ஜியை தொடர்ந்து வினித்...

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம் & கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு ..

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் & கார்த்திசிதம்பரத்தை கைது செய்ய தடை நீடித்து உத்தரவிட்டது . வழக்கை அக் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி...

இந்திரா காந்தியின் உதவியாளரும் காங். மூத்த தலைவருமான ஆர்.கே தவான் மறைவு..

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் 1962-ம் ஆண்டு முதல் அவர் படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டு வரை ஆர்.கே தவான் உதவியாளராக பணியாற்றினார். 81 வயதான தவான் நெருக்கடி நிலை...

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு..

காலியாகவுள்ள மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என மாநிலங்களவை செயலாளர் அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 8-ம் தேதி...