ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு

October 15, 2019 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்யவும் விசாரிக்கவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் வருகின்ற 22-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

October 14, 2019 admin 0

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வருகின்ற 22-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சென்னையில் பேட்டியளித்துள்ளார். வங்கி இணைப்பு என்ற […]

சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

October 14, 2019 admin 0

சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரும் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது.

தெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு

October 13, 2019 admin 0

தெலங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் 26 கோரிக்கைகளை முன்வைத்து நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 9-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் நேற்று தீக்குளிப்பில் ஈடுபட்ட ஸ்ரீனிவாஸ ரெட்டி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். […]

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..

October 11, 2019 admin 0

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சண்டிகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

3 அரசியல் தலைவர்கள் இன்று விடுதலை: காஷ்மீர் அரசு முடிவு…

October 10, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வரும் நிலையில், மூன்று முக்கிய அரசியல் தலைவர்களை இன்று விடுதலை செய்ய அம்மாநில அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு […]

தோல்விக்கு பயந்து ராகுல் வெளிநாடு பயணம்? : பட்னவிஸ் கிண்டல்…

October 9, 2019 admin 0

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து […]

ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள்

October 9, 2019 admin 0

இலவசங்களை அள்ளி வழங்கி அனைத்து மக்கள் கைகளில் புகுந்த ஜியோ தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அழைப்பு […]

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

October 5, 2019 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வயிறு கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

காந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு

October 2, 2019 admin 0

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நடந்த சம்பவங்களால் மகாத்மா காந்தியின் ஆத்மா வேதனைப்படும் என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டிப் பேசினார் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த […]