காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி

August 31, 2019 admin 0

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான […]

டெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி

August 22, 2019 admin 0

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்தது நாட்டுக்கே அவமானம் என ஸ்டாலின் கூறினார். […]

ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…

August 22, 2019 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றது. மேலும் காலை 9.45-க்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்ற முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் சிபிஐ […]

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..

August 20, 2019 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் […]

ராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..

August 20, 2019 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் […]

காஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு

August 16, 2019 admin 0

ஆகஸ்ட் 19 ம் தேதி காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்களை திறக்க காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஷ்மீரில் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து […]

அக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..

August 15, 2019 admin 0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று மட்டும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்திருந்தார். ஆனால் இன்று சுதந்திர தினச் செய்தியாக […]

எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது..

August 13, 2019 admin 0

பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருந்தது. அதில் […]

காங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு..

August 10, 2019 admin 0

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியை காங்கிரஸ் காரியக் கமிட்டி தேர்வு செய்துள்ளது. இன்று டெல்லியில் நடை்பெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளனர்.

தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?…

August 7, 2019 admin 0

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர். ஐக்கிய நாடுகள் […]