முக்கிய செய்திகள்

Category: இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் நிலஅதிர்வு..

இமாச்சல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.

2ஜி முறைகேடு வழக்கு : நவ.7-ந்தேதி தீர்ப்பு…

2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ந்தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்

குஜராத்தில் 2 கட்டமாக தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்டமாக டிசம்பர் 9-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 14-ம்...

2 ஜி ஊழல் வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு..

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை...

லக்னோ-ஆக்ரா தேசிய விரைவுநெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கி சோதனை..

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் லக்னோ-ஆக்ரா தேசிய விரைவுநெடுஞ்சாலையில் இறக்கி சோதனை நடத்தப்பட்டது. நெடுஞ்சாலையில் ரன்வே போல் உள்ளதால் விமானப்படை விமானம் நேர்த்தியாக...

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு: பேச்சுவார்த்தை நடத்த பிரதிநிதி நியமனம்…

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண காஷ்மீரில் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு சார்பில் பிரதிநியாக மாஜி உளவுத்துறை அதிகாரி தினேஷ்வர்...

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திருமாவளவன் சந்திப்பு..

அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி கேரள அரசு அண்மையில் தாழ்த்த்பட்ட சமூகத்தைச் சார்ந்த 6 பேரை நியமனம் செய்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விடுதலை...

இரட்டை இலை சின்னம் விவகாரம் : தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு..

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று மூன்றாம் கட்ட விசாரனை நடக்கவுள்ளது. விசாரணை இன்று பிற்பகல் 3 மணி அளவில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்..

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. The Lancet medical journal வெளியிட்டுள்ள 2015-ம் ஆண்டிற்கான...

புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு…

பிரதமர் நரேந்திரமோடி கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். புகழ்பெற்ற கேதார்நாத் ஆலயம், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏப்ரல்...