ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல்..

July 8, 2019 admin 0

ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆதார் சட்டதிருத்த மசோதா மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்,டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி : மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு..

July 5, 2019 admin 0

2019-2020 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வாசித்தார். சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து உட்கட்ட அமைப்பிற்காக டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

2019-2020ம் மத்திய பட்ஜெட் : மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்..

July 5, 2019 admin 0

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், முதல் பெண் நிதியமைச்சராக […]

வங்கி தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

July 4, 2019 admin 0

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் […]

மத்திய பாஜக அரசின் நம்பிக்கையற்ற பொருளாதார ஆய்வறிக்கை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

July 4, 2019 admin 0

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை மத்திய பாஜக அரசின் நம்பிக்கையற்ற அணுகுமுறையை கொண்டிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று […]

தமிழக மக்கள் குறித்து கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார் : அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

July 4, 2019 admin 0

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டரில் தமிழக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கிரண்பேடிடியின் பதிவு குறித்து […]

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர்

July 4, 2019 admin 0

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகினர். எழுத்தாளர் கவுரி லங்கேஸ் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலே காரணம் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்…

July 3, 2019 admin 0

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே நான் கொடுத்து விட்டதால் நான் தலைவராக இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும் […]

கிரண்பேடிக்கு எதிராக மக்களவையில் திமுக நோட்டீஸ்…

July 2, 2019 admin 0

தமிழக மக்களை பற்றி கிரண்பேடி இழிவாக கருத்து கூறியது பற்றி விவாதிக்கக் கோரி திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழக மக்கள் கோழைகள், சுயநலமிக்கவர்கள் என்று புதுச்சேரி ஆளுநர் […]

இந்தியா சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்…

July 2, 2019 admin 0

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என பிரதமர் மோடி […]