வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லை :சென்னை உயர்நீதிமன்றம்..

August 25, 2021 admin 0

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. மேலும் இடஒதுக்கீடு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.தமிழக அரசு அரசானை வெளிட்ட வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக […]

பென்னிகுவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகமா?: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்..

August 25, 2021 admin 0

‛‛மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் கட்டப்படவில்லை,” என அ.தி.மு.க. எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய […]

வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் தடை தொடரும் : தமிழக மருத்துவத்துறை..

August 25, 2021 admin 0

கரோனா பரவலை தடுக்க கோயில்கள், பிற மத வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனத்திற்கு தடை தொடரும் என தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.கரோனா ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் இந்த முறை பல […]

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 69-வது பிறந்தநாள் :ரசிகர்கள் கொண்டாட்டம்…

August 25, 2021 admin 0

புரட்சி கலைஞர் ,கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ் சினிமாவுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் 2005 -ல் தேசிய முற்போக்கு திராவிட […]

ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் திட்டமிட்டப்படி ஆக.31க்குள் வெளியேறும் : அதிபர் ஜோ பைடன்..

August 25, 2021 admin 0

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் தலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து வெளிநாட்டினரும், […]

6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய சொத்துகளை தனியாருக்கு சொத்துக்களை 4 ஆண்டுகளில் விற்க இந்திய அரசு திட்டம்…

August 23, 2021 admin 0

தேசிய சொத்துகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள், மொபைல் டவர்கள், விளையாட்டு அரங்கங்கள், ரயில்வே நிலையங்கள் உட்பட 6 லட்சம் கோடி ரூபாய் […]

திரையரங்குகளை திறக்க அனுமதியளித்த தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி..

August 23, 2021 admin 0

திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு. […]

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு..

August 23, 2021 admin 0

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாகக்ல் செய்தனர்.இதுபோல் மேலும் கொடநாடு […]

ராஜேஷ்குமார் நாவலை விட கோடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்துள்ளன:சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை …

August 23, 2021 admin 0

தமிழக சட்டப்பேரவை, 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது […]

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

August 23, 2021 admin 0

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்ணும் கட்டாயம் என்று வழக்கத்தில் இருந்தது. பொதுத் தேர்வு ரத்து […]