காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி: காங்., வேட்பாளர் மாங்குடி வேட்புமனு தாக்கல்..

March 18, 2021 admin 0

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடியில் திமுக காங்கிரஸ் கூட்டிணியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக மாங்குடி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்ற காலை தேவகோட்டையில் மாங்குடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் […]

காரைக்குடியில் காங்., வேட்பாளர் மாங்குடி தீவிர பரப்புரை..

March 15, 2021 admin 0

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் மாங்குடி கோவிலுாரில் பரப்புரை செய்தார். அவரை ஆதரித்து திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன், விசிக மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் […]

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல்..

March 15, 2021 admin 0

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா அதிமுக பாஜக கூட்டணி சார்பில் இன்று தேவகோட்டையில் தேர்தல் அதிகாரி சுரேந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இது […]

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் – திமுக தேர்தல் அறிக்கை : மு.க.ஸ்டாலின் வெளியீடு..

March 13, 2021 admin 0

தேர்தல் களத்தின் கதாநாயகனாம் திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும். அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் அனைத்து […]

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி : அமமுகவில் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ..

March 11, 2021 admin 0

அமமுகவில் 50 வேட்பாளர்கள் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். மேலும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போட்டியிடுகிறார்..டிடிவி தினகரன் […]

அதிமுக 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்; 171 தொகுதிகள் வெளியீடு..

March 10, 2021 admin 0

அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 171 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுஅதுபோல் பாமக,பாஜக போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன பொன்னேரி (தனி) – சிறுணியம் பலராமன், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர். […]

அமமுக முதல் வேட்பாளர் பட்டியல் : திருப்பத்துாரில் முதன்மை செயலாளர் கே.கே.உமாதேவன் போட்டி..

March 10, 2021 admin 0

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார். 15 பேர் கொண்ட பட்டியலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் முதன்மை செயலாளர் கே.கே. உமாதேவன் போட்டியிடுகிறார். அதபோல் பழனியப்பன் […]

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமமுக – தேமுதிக பேச்சுவார்த்தை..

March 10, 2021 admin 0

அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது. இந்நிலையில் தேமுதிகவை மநீக,அமமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு அழைத்தன. தற்போது அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்..

March 9, 2021 admin 0

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. நாங்கள் கேட்ட 23 தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டதாக […]

கரோனா தடுப்பூசி மருந்து : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டுக்கொண்டார்

March 9, 2021 admin 0

கரோனா முதல் தடுப்பூசியை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டுக்கொண்டார். தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்ட பின் அவர்குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த […]