முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

மருத்துவ சிகிச்சை பெற விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்..

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கிறார். தமிழக அரசியலில்...

இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் : தமிழக அரசு அறிவிப்பு..

இனி இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்...

மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைது: பீகாரில் நடந்த கொடூரம்..

பீகார் மாநிலம் பாட்னா அருகே 9 ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 7 மாதங்களாக இந்த கொடூர...

தங்கம், வெள்ளி விலை..

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,926 8 கிராம் 23,408 தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 1 கிராம் 3,156 8 கிராம் 25,248 வெள்ளி விலை பட்டியல்: 1...

மாநிலக் கல்லூரிக்குள் புகுந்து மாணவியைக் கொல்ல முயற்சி..

காதலிக்க மறுத்து விலகிச் சென்ற மாணவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லூரியில் புகுந்து கொலை செய்ய முயன்ற ஜிம் பயிற்சியாளரை மாணவர்களே மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்....

உலகக்கோப்பை கால்பந்து : உருகுவேயை வீழ்த்தி அரையிறுதியில் பிரான்ஸ்..

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.. உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று...

விடுதலைப் புலிகளின் மீள் வருகையே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும்: வைகோ

விடுதலைப் புலிகளின் மீள் வருகையே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இலங்கை...

நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்..

நீட் தேர்வில் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்த விவகாரத்தில் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்...

தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன்...

ராகுல் ‘கோகைன்’ போதை மருந்து பயன்படுத்துகிறார்: சு.சுவாமி குற்றச்சாட்டு..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘கோகைன்’ போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார், அவரிடம் போதைமருந்து தடுப்பு பரிசோதனை நடத்தினால் அதில் தோல்வி அடைந்துவிடுவார் என்று பாஜக மூத்த...