முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

ஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..

ஏய் சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா 🙏🙏🙏 pic.twitter.com/YXFAgNEncZ — அரசியல்ஜோக்கர் (@HgHe0TvbxXeaiXI) April 22, 2018

ஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு

ஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறிய தருணத்தின் விளைவு., pic.twitter.com/X66p3n2FPh — முகிலன்™ (@MJ_twets) April 22, 2018

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவு பேராசிரியர் முருகன் கைது..

தலைமறைவு பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயற்சித்த வழக்கில்,...

கூடங்குளம் அணுமின்நிலைய அணுக்கழிவுகள் சுத்தரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா? : உச்ச நீதிமன்றம் கேள்வி

கூடங்குளம் அணுமின்நிலைய அணுக்கழிவுகள் சுத்தரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்று பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்....

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கும் தீர்மான நோட்டீஸ்: வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்..

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவை யில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும்படி காங்கிரஸ் தலைமையிலான 7 கட்சிகள் அடங்கிய குழு அளித்த நோட்டீஸை...

விரைவில் 5,000 புதிய பேருந்துகளில் ஜிபிஎஸ் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்..

தமிழகத்தில் ஜிபிஎஸ் வசதியுடன் விரைவில் 5,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஏற்கனவே 2,000 பேருந்துகள் வாங்கப்பட்ட...

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான கே.பி.பிரேம் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த...

காவிரி விவகாரம்: இன்று மனிதச் சங்கிலி போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடக்க உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்த...

பேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு

அருப்புக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸ் நிர்மலா தேவியிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்...

சீதாராம் யெச்சூரிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வான சீதாராம் யெச்சூரிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத்...