இந்தி தெரியாதெனில் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக் கொள்ள போகிறோம்? : கனிமொழி எம்.பி..

August 22, 2020 admin 0

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் 3 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயிற்சி மருததுவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்தி மட்டுமே பிரதானமாக பயன்படுத்தியது பங்கேற்றவர்கள் […]

விமான நிலையங்கள் தனியார் மயம்; அரசின் முடிவு மாநிலங்களின் தன்னாட்சியை பறிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்..

August 21, 2020 admin 0

விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவு மாநில உரிமைகளை, தன்னாட்சியை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ளார். இந்திய விமான […]

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு..

August 21, 2020 admin 0

நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க […]

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

August 21, 2020 admin 0

வேலையின்மை மற்றும் புதியதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததற்கான காரணத்தையும் ராகுல் காந்தி விவரித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 28 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு […]

விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…

August 21, 2020 admin 0

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள […]

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது…

August 21, 2020 admin 0

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 17 நாட்களாக அதிகமாக பதிவாகி வருவதாக உலக சுகாதார மையம் தகவல் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு :சவரன் ரூ.40,672 க்கு விற்பனை..

August 21, 2020 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,084 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் […]

தட்டட்டி கிராமத்தில் மரம் நடும் விழா :குன்றக்குடி அடிகளார் பங்கேற்பு..

August 20, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தட்டட்டி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் மரம் நடுவிழா நடைபெற்றது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று மரக்கன்று களை நட்டார். தட்டட்டி கிராமத்தில் வருடந்தோறும் நடைபெறும் […]

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கரோனா தொற்று…

August 20, 2020 admin 0

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 -ஆக அதிகரித்துள்ளது. இன்று 116 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு […]