கரோனாவின் கோரத்தாண்டவம் அக்டோபரில் தானாம்..…: தமிழகத்தை அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்…!

June 24, 2020 admin 0

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் வரும் அக்டோபர் மாதம் உச்சத்தை தொடும் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றின் […]

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: சவரன் ரூ.37,080-க்கு விற்பனை…

June 24, 2020 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. எனவே சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,635-க்கும் சவரன் ரூ.37,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.30-க்கு […]

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி …

June 24, 2020 admin 0

இந்தியாவில் நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14,476 […]

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு..

June 23, 2020 admin 0

மெக்சிகோவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்ததாக […]

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்…

June 23, 2020 admin 0

தேனி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜூன், 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி ..

June 23, 2020 admin 0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக – 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை – 64,603ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,380 பேருக்கு கரோனா […]

மலேசியாவில் ஜூலை 1லிருந்து திரையரங்குகள் செயல்பட அனுமதி..

June 23, 2020 admin 0

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதியளிக்கவிருக்கிறது. நேரடி நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் யாக் கோப் நேற்று தெரிவித்தார். கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் […]

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: ஜூலை 10 -ந் தேதி வாக்குப்பதிவு..

June 23, 2020 admin 0

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (ஜூலை 10) பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த பொதுத்தேர்தலில் நடைமுறைகள் மாறுபட்டிருக்கும். சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் […]

2,264 முறை சீன ஊடுருவல் எப்படி நடந்தது என பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க துணிச்சல் இருக்கா?: ஜே.பி. நட்டாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி..

June 23, 2020 admin 0

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2 ஆயிரத்து 264 முறை சீன ஊடுருவல்கள் இந்திய எல்லையில் நடந்துள்ளது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு துணிச்சல் இல்லையே என்று காங்கிரஸ் […]

“தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் ஊழல்’ : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

June 23, 2020 admin 0

“‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.. “‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி […]