புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை: பக்தர்கள் இன்றி தொடங்கியது..

June 23, 2020 admin 0

கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் கடும் விதிமுறைகளை பின்பற்றி பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை இன்று தொடங்கியது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் ஆலயத்தில் . […]

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல மதுரை மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் : டிடிவி தினகரன்..

June 23, 2020 admin 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- கரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல […]

சாத்தான் குளத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை மகன் உயிரிழப்பு : கனிமொழி கண்டனம்..

June 23, 2020 admin 0

திமுக மகளிர் அணி செயலாளரும், மக்களவை உறுப்பினறுமான கனிமொழி தனது டிவிட் பதிவில்.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற […]

சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்..

June 23, 2020 admin 0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர் கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து […]

ஏர் இந்தியா விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள்

June 23, 2020 admin 0

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் […]

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி..

June 23, 2020 admin 0

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனவும் […]

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

June 23, 2020 admin 0

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பட்டியலின மக்களை […]

மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு..

June 23, 2020 admin 0

மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது என காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். கரோனா காலத்தில் ஏழைகளின் கைகளுக்கு நேரடியாக பணம் செலுத்த வேண்டும் […]

இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி

June 23, 2020 admin 0

இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை […]

நமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, பிரதமர் மோடியை புகழ்வது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

June 22, 2020 admin 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, சீனா எதற்காக புகழ்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் […]